BIZ பாக்ஸ் | BIZ box Business Stars - Nanayam Vikatan | நாணயம் விகடன்

BIZ பாக்ஸ்

24 வயதில் 5 பில்லியன் டாலர் : ரித்தேஷின் சாதனை!

ஒயோ (OYO) நிறுவனத்தைத் தொடங்கிய ரித்தேஷ் அகர்வால், ஏக சந்தோஷத்தில் இருக்கிறார். 2013-ல் அவர் தொடங்கிய இந்த நிறுவனத்தின் மதிப்பு இன்றைக்கு சுமார் 5 பில்லியன் டாலருக்குப் பக்கத்தில். ஹோட்டல் அறைகளை ஆன்லைன் மூலம்  தேடித் தரும் சேவையைச் செய்துதருகிறது இந்த நிறுவனம். வருகிற 2023-ல் இந்தியாவிலேயே மிகப் பெரிய ஆன்லைன் ஹோட்டல் சேவை தரும் நிறுவனமாக இது இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். இத்தனை பெரிய அளவில் நிறுவனத்தை வளர்த்திருக்கும் ரித்தேஷின் வயது வெறும் 24 மட்டுமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick