நிஃப்டியின் போக்கு: ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகளே சந்தையை நிர்ணயிக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

மெரிக்க வட்டி விகித முடிவுகள் மற்றும் எஃப் & ஓ எக்ஸ்பைரியே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்றும், 11350 என்ற லெவலைத் தாண்டி இரண்டுக்கும் மேற்பட்ட வால்யூமுடன்கூடிய குளோஸிங் வந்தால் மட்டுமே இறக்கம் டெக்னிக்கலாக நின்றுவிட்டதாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் சொல்லியிருந்தோம்.

10850 மற்றும் 11170 என்ற எல்லைகளைக் கண்ட நிஃப்டி, வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 212 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந் திருந்தது. 11000-ம் என்ற லெவலைத் தக்கவைத்துக்கொள்ள முடியாததால், வீக்னெஸ் தொடர வாய்பிருக்கிறது.

10850 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் இறங்கினால், 10730 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. ஒருவேளை, ஏற்றம் வந்தாலுமே 11090 என்ற லெவலில் நல்லதொரு ரெசிஸ்டன்ஸ் உருவாக வாய்ப்புள்ளது என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick