முதலீட்டு ரகசியங்கள் - 5 - வருமானத்தை அதிகரிக்காமல் சேமிப்பை அதிகரிப்பது எப்படி?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முதலீடுலலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam.blogspot.in

சேமிக்க முடியாமல் தவிக்கும் பலரும் சொல்லும் ஒரே காரணம், “வர்ற வருமானம் வாய்க்கும், வயித்துக்கும் சரியா இருக்கே! நாங்க எப்படி சேமிக்கிறது?’’ என்பதைத்தான். ‘‘என்னோட வருமானம் அதிகமானா, நான் நிச்சயம் பணத்தைச் சேமிப்பேன்’’ என்று சத்தியம் செய்வார்கள். ஆனால், வருமானம் அதிகமானால், வீட்டுக்குத் தேவையான பல பொருள்களை இ.எம்.ஐ-யில் கடனாக வாங்க நினைப்பார்களே தவிர, சேமிப்பு என்பதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். ஆனால், வருமானத்தை அதிகரிக்காமலே, சேமிப்பை அதிகரிக்க முடியும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்