ஹெல்த் இன்ஷூரன்ஸ்... குழப்பங்கள்... தீர்வுகள்!

இன்ஷூரன்ஸ்

விபத்து அல்லது திடீர் மருத்துவச்செலவு நடுத்தரக் குடும்பத்தினரின் பொருளாதாரச்சூழலையே மாற்றிவிடுகிறது. சில நேரங்களில், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தும் பெருமளவிலான தொகையை நாம் கட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. இதன் விளைவாக, பொதுமக்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் குற்றம்சாட்டுவதும், மருத்துவமனைகளைக் குற்றம்சாட்டுவதும் நடக்கின்றன. இந்தக் குழப்பங்களுக்கு என்னதான் தீர்வு என்று இன்ஷூரன்ஸ் ஆலோசகர் பி.மனோகரனிடம் கேட்டோம். விரிவான விளக்கம் தந்தார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!