முதல்முறை முதலீடு... ஏற்ற ஃபண்ட் எது? | Mutual fund awareness programme chennai - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/10/2018)

முதல்முறை முதலீடு... ஏற்ற ஃபண்ட் எது?

விழிப்பு உணர்வு

நாணயம் விகடனும், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்டும் இணைந்து தாம்பரத்தில் ‘வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு’ என்கிற தலைப்பில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இந்தக் கூட்டத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ மியூச்சுவல் ஃபண்டின் தென் மண்டல தலைவர் (சில்லறை விற்பனை & விநியோகம்) எஸ்.ஹரீஷ் முதலில் பேசினார். ‘‘இன்று நமது வாழ்க்கைமுறை (லைஃப் ஸ்டைல்) மாறிவிட்டது. அதனால், செலவுகளும் அதிகரித்துவிட்டன. இந்த நிலையில், அதனைச் சமாளிக்க சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close