நிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் லெவல்கள் பொய்யாகும் காலகட்டம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகளைப் பொறுத்தே நிஃப்டியின் போக்கு இருக்கக்கூடும் என்றும், 10850 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் இறங்கினால் 10730 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்றும் சொல்லியிருந்தோம்.

ஆனால், 10261 மற்றும் 11035 என்ற எல்லைகளைத் தொட்ட நிஃப்டி, வார இறுதியில் வாராந்திரரீதியாக 614 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்திருந்தது. 10500 என்ற லெவலைத் தக்கவைத்துக்கொள்ள தவறியதால், கொஞ்சம் பதற்றமான சூழ்நிலையே நிலவு கிறது.

10000 என்ற சைக்கலாஜிக்கல் லெவலைத் தாண்டி வால்யூமுடன் இறங்க ஆரம்பித்தால், அதிக பட்சமாக 9720 என்ற டெக்னிக்கல் லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இருப்பினும் செய்திகளும், நிகழ்வுகளும் சந்தையின் போக்கை மாற்றிவிட வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்