முதலீட்டு ரகசியங்கள் - 7 - நம் பணத்தைக் கரைக்கும் 4 விரயங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முதலீடுலலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam. blogspot.in

டந்த இதழில் நமது பணம் மேலும் பெருகாமல் தடுக்கும் நான்குவிதமான பண விரயங்களைப் பார்த்தோம். இந்த இதழில் இன்னும் நான்கு விரயங்களைப்  பார்ப்போம்.

விரயம் 5 - வரிச் செலவு

இ.பி.எஃப் / பி.பி.எஃப், குழந்தைகளின் கல்விக் கட்டணம், நீங்கள் செலுத்தும் வீட்டுக் கடன் அசல் போன்றவை 80சி பிரிவின்கீழ், உங்கள் வருமானத்தில் வருமான வரியைக் குறைக்கும். ஆனாலும், கடனுக்கான இ.எம்.ஐ செலுத்தும் பொறுப்புகளை முடித்த, பணியின் மத்திய ஆண்டுகளில் இருப்பவர்களுக்கு 80சி பிரிவையும் தாண்டி, வரியைச் சேமிப்பதற்கான வழிமுறைகள் உள்ளன என்பதை அறிந்தால், நீங்கள் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick