காபி கேன் இன்வெஸ்டிங் - 8 - பொய் சொல்லும் சி.இ.ஓ-களைக் கண்டறிவது எப்படி?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பங்குச் சந்தை

ங்களுடைய நிறுவனத்தின் தடயவியல் (ஃபாரன்சிக்) கணக்குவழக்கு ஆராயும் நடைமுறையைக்கொண்டு, ஆராய்வதற்காக நிறுவனங்களைப் பத்துக் கூறுகளாகப் பிரித்தால், முதல் கூறில் இருக்கும் நிறுவனங்கள் கணக்குவழக்குகளை வெகுசுத்தமாகவும், கடைசிக் கூறான பத்தாவது கூறில் இருக்கும் நிறுவனங்கள் பித்தலாட்டங்கள் அனைத்தும் நிறைந்துள்ள கணக்குவழக்குகளையும் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

இந்தக் கூறுகளை ஒன்றன்மேல் ஒன்றாகக் கடைசியிலிருந்து அடுக்கிவிட்டுப் பார்த்தால், அடியில் இருக்கும் (பத்து, ஒன்பது மற்றும் எட்டு) கூறுகளில் இருக்கும் நிறுவனங்கள் அதிக அளவிலான கடனைக்கொண்டிருக்கும். அதாவது, முதலீட்டிற்கும், கடனுக்கும் இருக்கும் விகித  ரீதியான தொடர்பு உச்சபட்சமாக இருக்கும். இந்த வகையில் உள்ள பெரிய நிறுவனங்கள் (லார்ஜ் கேப்) வட்டி விகிதம் தொடர்ந்து உயர ஆரம்பித்தால் சுண்ணாம்பாகிவிட வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick