கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

தங்கம் (மினி)

பங்குச் சந்தை இனி இறங்குமுகம்தான் என்ற முடிவுக்கு பெரும் பாலானவர்கள் வந்தால், பணமானது தங்கத்தை நோக்கி நகரலாம்.  தற்போதைய பங்குச் சந்தை நிலவரம் தெளிவில்லாமல் இருப்பதால், தங்கம் சிலசமயம் வலிமையாக ஏறினாலும், அதனால் தொடர்ந்து ஏற முடியவில்லை.

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் வலிமையான ஏற்றத்திற்குப்பிறகு, 31880 என்ற எல்லையில் தடுக்கப்பட்டு வருகிறது. கீழே 31340 என்ற எல்லை உடனடி ஆதரவாக உள்ளது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick