ரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா? | Real estate: does the price rise again? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா?

ரியல் எஸ்டேட்

நிலம், தனி வீடு, அபார்ட்மென்ட் என ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு நம் மக்கள் எப்போதுமே தயங்கியது கிடையாது. ஏனெனில், அத்தகைய முதலீடுகள் என்றுமே சோடை போனதில்லை என்கிற கருத்து நம் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இந்த நிலையில், இப்போதைய தலைமுறையினர் இதில் முதலீடு செய்ய நினைத்தால், அதற்கான  சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இருக்கிறதா அல்லது இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டுமா என்று பார்ப்பது அவசியம். இந்தியா முழுவதிலும், அந்தந்த நகரங்களின் வளர்ச்சி, ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் கையிருப்பு, எதிர்காலத் தேவை என எல்லா விஷயங்களையும் கருத்தில்கொண்டு, முதலீடு செய்யும் போதுதான் ரியல் எஸ்டேட்டில் செய்யப்படும் முதலீடு நல்ல முடிவாக அமையும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick