ட்விட்டர் சர்வே: ஆன்லைனில் மெகா சேல்... எவ்வளவுக்கு வாங்கினீர்கள்?

திர்வரும் தீபாவளியை முன்னிட்டு மெகா சேல் ஆஃபரை வழக்கம்போல வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றன ஃப்ளிப்கார்ட்டும், அமேசானும். இந்த மெகா சேல் ஆஃபரில் நீங்கள் எவ்வளவு ரூபாய்க்குப் பொருள்களை வாங்கினீர்கள் என்று நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு கேள்வி கேட்டு சர்வே செய்தோம். இந்தக் கேள்விக்கு எந்தப் பதிலை அதிகம் பேர் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick