கம்பெனி டிராக்கிங்: சிம்பொனி லிமிடெட்! (NSE SYMBOL: SYMPHONY)

ந்தியாவில் 1988-ல் ஆரம்பிக்கப்பட்டு அகமதாபாத் நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் சிம்பொனி. இந்த நிறுவனத்தின் மூலாதாரம் என்று பார்த்தால் 1939-ம் ஆண்டில் ஏர்கூலர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, இன்டர்நேஷனல் மெட்டல் புராடெக்ட்ஸ் என்ற பெயரில் உற்பத்தியை ஆரம்பித்து செயல்பட்டு வந்த நிறுவனமானது, இந்திய நிறுவனமான சிம்பொனியின் கீழ் 2009-ம் ஆண்டு கையகப்படுத்துதலின் மூலமாக வந்துசேர்ந்தது. நாம் வசிக்கும் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், உற்பத்திக்கூடங்கள் போன்ற இடங்களில் நிலவும் வெப்பநிலையைக் குறையச்செய்யும் ஏர்கூலிங் துறையில் ஏர்கூலர் களை உற்பத்தி செய்வதில் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick