பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஷேர் மார்க்கெட்

இண்டெக்ஸ்

இந்தியப் பங்குச் சந்தை, முந்தைய வாரத்தில் காணப்பட்ட அதே வரம்பிலேயே இருந்ததை நாம் பார்த்தோம். வாரத் தொடக்கத்தில் ஒரு சின்ன ஏற்றம் காணப்பட்டது. ஆனால், அதன் அளவு வாரத்தின் மத்தியில் வேகமாகவே குறைந்துபோனது. விடுமுறைக்குப்பின், சந்தை தொடங்கிய போது, சரிவு நீடித்ததுடன், வாரத்தின் தொடக்கத்தில் ஈட்டிய அனைத்து ஆதாயங்களையும் காலி செய்துவிட்டது. இதனால், இந்த வாரம் காளைகளுக்கும், கரடிகளுக்கும் இடையேயான இழுபறியாகவே இருந்தது.

புதிய சரிவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும்,  அடுத்த வாரமும் இந்த சரிவு நிலை தொடர்வதற்கான சாத்தியங்களுடனேயே சந்தை பலவீனமாகவே முடிவடைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick