நிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல்கள் வேலை செய்யாமல் போகும் காலமிது!

டிரேடர்ஸ் பக்கங்கள்

நான்கு டிரேடிங் தினங்களைக் கொண்டிருந்த வாரத்தில் இரண்டு நாள்கள் ஏற்றத்தையும், இரண்டு நாள்கள் நல்லதொரு இறக்கத்தையும் சந்தித்த நிஃப்டி, வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 168 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்திருந்தது.

வரும் வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பைரி (அக்டோபர் மாத கான்ட்ராக்ட்) இருக்கிறது. எக்ஸ்பைரிக்கு உண்டான மூவ்மென்டுகளையே பெரும்பாலும் எதிர்பார்க்கலாம். டெக்னிக்கலாக, 10400-க்குக்கீழே வெள்ளியன்று குளோஸாகியுள்ள காரணத்தினால் அடுத்தபடியாக 10130 என்ற லெவலிலேயே சப்போர்ட்டை எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick