பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 25

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

டி.ஒ.டி-யில் (DOT) ஆஃபிசர் ஆன்ட்யூடியாகப் பணிபுரிந்துவந்த ஃப்ராங்க்ளின் டஸ்டர், டோனியையும் ஏட்ரியனையும் லாபியில் சந்தித்தபின் அங்கிருந்து அவர்களைக் கட்டுப்பாட்டு அறைக்குக் கூட்டிச் சென்றார். அவர் களுக்குமுன்னால் நியூயார்க் நகரமெங்கும் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக் கும் கேமராக்களிலிருந்து நேரலையாகப் பதிவுகள் வந்துகொண்டிருந்தன.

‘‘கோனே ஐலாண்ட் அவென்யூவைச் சுற்றி மூன்று கேமராக்கள் இருக்கின்றன’’ என்று சொல்லிக்கொண்டே டஸ்டர், ஒரு கேமராவின் பதிவுகளைத் திரையில் தெரியும்படி செய்தார். அவை கொள்ளை நடந்த அன்று பதிவானவை. டோனியும், ஏட்ரியனும் காலை 9.30 மணியிலிருந்து 10.40 மணிவரை பதிவாகியிருந்ததைப் பார்த்தனர். அந்த நேரத்தில்தான் கோனே ஐலேண்ட் ஏ.டி.எம்-ல் முதல் கொள்ளை நடந்திருந்தது. ஆனால், கேமராப் பதிவிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்