ஹெல்த் இன்ஷூரன்ஸ்... மனநல பாதிப்புக்கும் க்ளெய்ம்!

ற்போது வரை, உடல்நலக் காப்பீட்டுக்கான பாலிசிகள், மனநலத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த வியாதிக்கு க்ளெய்ம் தராமலே இருந்துவந்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட் 16 தேதியிட்ட சுற்றறிக்கை யில், மனநலம் தொடர்பான நோயைக் கையாள்வதற்காகக் காப்பீட்டு நிறுவனங்களுக்குக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஒரு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த ஆணை, மனநல சுகாதாரச் சட்டம் 2017  துணைப் பிரிவு 21(4)-ல் சுட்டிக்காட்டியபடி,  ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் உடல்நலம் தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவக் காப்பீடு தருவதுபோல, மனநலம் தொடர்பான நோய்க்கான சிகிச்சையளிக்க உடனடியாக மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டுமென அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick