சந்தை ஏற்றம்... முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஈக்விட்டி சேவிங்க்ஸ் ஃபண்டுகள்! | It is Wise to invest in Equity savings funds now - Nanayam Vikatan | நாணயம் விகடன்

சந்தை ஏற்றம்... முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஈக்விட்டி சேவிங்க்ஸ் ஃபண்டுகள்!

மீ.கண்ணன், நிதி ஆலோசகர்

ந்தை ஏற்றத்தில் இருக்கிறது. இன்னும் எந்த அளவுக்கு ஏறும் என்பது யாருக்கும் தெரியாது. பங்குகளின் பிஇ-யைப் (PE) பார்க்கும்போது அவற்றின் விலை அதிகம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த நிலையில், புதிதாக முதலீடு செய்வதற்கு ஏற்ற தருணமா?

இந்தக் கேள்விக்கு ‘ஆம்’ என்று பதில் சொல்ல முடியவில்லை. அதுவும் பங்கு சார்ந்த முதலீட்டில் ஒரே முறையில் முதலீடு செய்வது நல்லதல்ல என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. அப்படியானால், இப்போதுள்ள நிலையில் இந்தச் சூழலில் எப்படி முதலீடு செய்வது என்பது முக்கியமான கேள்வி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick