பிட்காயின் - மீண்டும் மாட்டிக்கொள்ளாதீர்கள்!

பிட்காயின் விலை உச்சத்தில் இருந்த போது, அதில் பெரும் பணத்தை முதலீடு செய்த பல வெளிநாட்டவர்கள் இன்று பெரும் நஷ்டமடைந்திருக்கிறார்கள். நாட்டிங்ஹாமில் இருக்கும் பீட் ராபர்ட்ஸ் பிட்காயின் விலை உச்சத்தில் இருந்தபோது 23,000 டாலர் போட்டார். இப்போது அதன் மதிப்பு வெறும் 4,000 டாலர்கள் மட்டுமே. சியோலில் இருக்கும் 45 வயது ஆசிரியர் 90,000 டாலரை பிட்காயினில் போட்டார். இப்போது அது வெறும் 10 ஆயிரம் டாலர் களாகக் குறைந்திருக்கிறது.

வெளிநாட்டில் மட்டுமல்ல, நம்மூரிலும் பலர் பல லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார் கள். கோவையைச் சேர்ந்த  தொழில்முனைவர் ஒருவர், கடந்த டிசம்பரில் ஒரு பிட்காயினை வாங்கத் தந்த தொகை ரூ.10 லட்சம். இந்த ரூ.10 லட்சம் குறுகிய காலத்திலேயே ரூ.20 லட்சமாக மாறும் என்று சிலர் ஆசை காட்டியதால், அவர் பணத்தைப் போட்டார். ஆனால், இன்றைக்கு 55% குறைந்து ரூ.4.5 லட்சமாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்