நாணயம் BITS

ஆப்பிள் வெளியிடும் மூன்று புதிய போன்கள்!

வருகிற செப்டம்பர் 12ம் தேதியன்று மூன்று புதிய போன்களை வெளி யிடுகிறது ஆப்பிள் நிறு வனம். ஐபோன் 9, ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 ப்ளஸ் ஆகிய மூன்று போன்களையும் அடுத்த மாதம் வெளியிடப் போகி றது. இதில் ஐபோன் 9 போனின் விலை 899 டாலராக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 ப்ளஸ் ஆகிய வற்றின் விலை முறையே 899 மற்றும் 999 டாலர் களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.தற்போதுள்ள நிலையில், 899 டாலரில் ஐபோன் கிடைப்பது மிகக் குறைந்த விலை என்று சொல்லப்படு கிறது. இந்த போனை இந்தியாவில் பலரும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick