பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு! - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புதிய தொடர்ராமாஸ் கிருஷ்ணன், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஆஷ்பயர் இன்ஃபினிட் அண்டு டேப் இண்டியா (Aspire Infinite and TAB India)

நாம் எல்லோருமே நிச்சயம் கொடுத்து வைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியின் மிகச் சிறப்பானதொரு காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உலக அளவில் நமது பொருளாதாரம், கூடியவிரைவிலேயே ஐந்தாம் இடத்தை அடையப்போகிறது. வருகிற 2025-ல் ஐந்து ட்ரில்லியன் டாலர்கள் என்கிற அளவில் நமது பொருளாதாரத்தின் மதிப்பு இருக்கும். தொழில், விவசாயம், சேவைத் துறை என எல்லாவற்றிலும் உலகத்தின் வேறு எந்த நாடு காணும் முன்னேற்றத்தைவிட நமது நாடு காணும் முன்னேற்றம் மிகப்பெரிய அளவில் இருக்கும்.

இந்த வளர்ச்சியை நினைத்து நாமெல்லோருமே கர்வத்துடன் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்; இனிவரும் ஆண்டுகளில் நாம் அடையவிருக்கும் வளர்ச்சியை நினைத்து எல்லையில்லாத மகிழ்ச்சியை நாம் அடையலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்