கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 12 - வருமானத்தை விழுங்கும் கடன்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ணியில் இருப்பவர்களோ, பிசினஸ் செய்பவர்களோ தனக்கு மாத வருமானம் சராசரியாக எவ்வளவு வருகிறதோ, அதிலிருந்து குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் இ.எம்.ஐ செலுத்தும் வகையில் கடன் வாங்கினால் பெரிய அளவில் சிக்கல் வராது. ஆனால், வரும் வருமானம் மொத்தமும் கடன் கட்டவே சென்றுவிடும் அளவுக்குக் கடனை வாங்கிக் குவித்தால் என்ன ஆகும்..?

கோவையைச் சேர்ந்த ரமேஷின் கம்பெனியில் வரும் மாத வருமானம் ரூ.5 லட்சம்; செலவுகள் மற்றும் கடன் செலுத்தும் தொகை ரூ.5 லட்சம். இப்படியிருந்தால் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து யோசிப்பதற்குப் பதிலாக, கடனை எப்படி கட்டி முடிக்கப்போகிறமோ என்ற கவலைதான் மேலோங்கி நிற்கும். அந்தக் கவலையோடுதான் ரமேஷ் நம்மிடம் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்