கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி | Commodity trading Metal and oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

தங்கம் (மினி)

தங்கம், தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்துவந்ததை இதுவரை பார்த்து வந்தோம்.  ஏறக்குறைய 2018 மே மாதம் தொடங்கிய இந்த இறக்கம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் வரை தொடர்ந்தது. தங்கத்தின் இந்தப் பெரும் இறக்கம் 31500-லிருந்து ஆரம்பித்து 29300 வரை தொடர்ந்தது. அதன்பின் சற்றே மேலே திரும்பி புல்பேக் ரேலியில் உள்ளது. இது தாக்குப்  பிடிக்குமா என்று இனி பார்ப்போம்.

சென்ற வாரம் சொன்னது… “தங்கத்தின் இந்த புல்பேக் ரேலி 29800-ல் வலுவாகத் தடுக்கப்படுகிறது.  இதைத் தாண்டினால் புதிய ஏற்றம் வரலாம். கீழே 29350 என்பது மிக மிக முக்கிய ஆதரவு எல்லை ஆகும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick