பி.பி.எஃப் vs இ.எல்.எஸ்.எஸ் - வரிச் சலுகை பெற எது சிறந்தது?

கேள்வி - பதில்

வருமான வரிச் சட்டம் 80 சி-யின்படி ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெறுவதற்கு பி.பி.எஃப் மற்றும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் எது பெஸ்ட்?

வரதராஜன், கோயமுத்தூர்

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்


‘‘பி.பி.எஃப்-ல் முதலீடு செய்தால் 7.6% வருமானம் எதிர்பார்க்கலாம். இந்த முதலீடு மிகவும் பாதுகாப்பான ஒன்று. இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் நீண்ட காலத்தில் பங்குச் சந்தையின் செயல்பாட்டைப் பொறுத்து 12% வருமானத்தை எதிர்பார்க்க இயலும். எனவே, இ.எல்.எஸ்.எஸ் நல்ல வருமானத்தைத் தருவதாக இருக்கும். நீங்கள் ரிஸ்க் எடுக்கத் தயார் எனில், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டையே தேர்வு செய்யலாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்