BIZ பாக்ஸ்

அனில் அம்பானியின் நிம்மதிப் பெருமூச்சு

ப்பாடா என்று நிம்மதி அடைந்திருக்கிறார் ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி. காரணம், அவரது  நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை கெளதம் அதானியின் தலைமையிலான அதானி ட்ரான்ஸ்மிஷன் நிறுவனம் தொடங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்துக்குத் தற்போது ரூ.13,800 கோடி கடன் உள்ளது. அதானி நிறுவனம் மூலமாகப் புதிதாகப் பணம் வரும்பட்சத்தில், தன் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக மாறிவிடும் என்பதே அனிலின் நிம்மதிக்குக் காரணம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்