நிஃப்டியின் போக்கு: ஏற்றம் தொடரும் வாய்ப்பு சற்று குறையும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

எஃப் & ஓ எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம் என்றும், 11540 என்ற லெவலுக்கு மேலேயே வால்யூமுடன் தொடர்ந்து நடந்துவந்தால் 11675 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ள டெக்னிக்கல் சூழல் நிலவுகிறது என்றும் சொல்லியிருந்தோம்.

11595 மற்றும் 11760 என்ற எல்லைகளைத் தொட்ட நிஃப்டி, வாரத்தின் இறுதியில் வாராந்திரரீதியாக 123 புள்ளிகள் ஏற்றத்துடன் 11680 என்ற லெவலில் முடிவடைந்தது.

தற்போதைய டெக்னிக்கல் சூழலில் 11750 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் இரண்டுக்கும் மேற்பட்ட குளோஸிங் வந்தால் மட்டுமே 11870 லெவல் வரை செல்ல வாய்ப்புள்ளது. அதற்கான வாய்ப்பு வெள்ளியன்று குளோஸிங்கில் சற்றுக் குறைவாக இருப்பதைப் போன்ற சூழலே தென்படுகிறது. திசை தெரியாத நிலை வந்தாலோ, இறக்கம் வந்தாலோ மட்டுமே இந்தச் சூழல் மாறும் என்று கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick