பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan | நாணயம் விகடன்

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மும்பை

எடியாஸ் (eTIOS) பிரச்னையிலும், மாள்விகாவின் இறப்பிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதால், இண்டிஸ் கேப் குறித்த விஷயங்களை வருண் கையாளட்டும் என ஆதித்யா விட்டுவிட்டார். வருண் பெரிய தவறு எதுவும் செய்துவிடப் போவதில்லை. ஃபேஸ்புக்குடன்  சேர்ந்து ப்ரமோஷன் ஆரம்பித்த பத்து நாள்களுக்குள் டவுன்ஸ்விலே விளையாட்டை விளையாடு கிற வர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தொட்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் வருணைச் சந்திக்க `ஹெட் ஆஃப் புரோக் ராமிங்’ வந்தார்.

‘`வருண், ஒரு சிறிய பிரச்னை’’ என்றார்.

‘‘யெஸ்?”

‘‘சுமார் 8000 கேமர்கள் ஆறாவது நிலைக்கு மேல் விளையாட முடியாமல் சிக்கிக்கொண்டிருக் கிறார்கள். பெய்ட் சீட்ஸும் (paid cheats) அவர்களுக்கு உதவுவதாக இல்லை. அந்த நிலையைத் தாண்டிச் செல்ல அவர்கள் குறைந்தது இருபது முறையாவது முயற்சி செய்திருப்பார்கள்’’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick