காபி கேன் இன்வெஸ்டிங் - 2 - பங்கு முதலீடு... பெரிய நிறுவனங்களை மட்டுமே துரத்தாதீர்கள்! | Coffee Can Investing - Nanayam Vikatan | நாணயம் விகடன்
ஜீரோ டு ரூ.4 கோடி... ஒரு கிராமத்து தொழிலதிபரின் கதை!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/09/2018)

காபி கேன் இன்வெஸ்டிங் - 2 - பங்கு முதலீடு... பெரிய நிறுவனங்களை மட்டுமே துரத்தாதீர்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மும்பை பங்குச் சந்தையின் பி.எஸ்.இ 500 குறியீட்டினைக்  கணக்கீடு செய்ய எடுத்துக்கொள்ளப்படும் நிறுவனங்களில் சிறப்பாகச் செயல்படும் சில நிறுவனங்கள் அவற்றின் முதலீட்டுக்கான எதிர்பார்க்கும் பலனைவிட (Cost of capital – மூலதனத்திற்காகச் செலவிடப்படும் தொகை) அதிக லாபத்தை ஈட்டுவதாக உள்ளன. ஏனென்றால், அந்த நிறுவனங்களுக்கு ஏனைய போட்டி நிறுவனங்களுடன் செயல்படும்போது அந்தப் போட்டியை எளிதில் தவிர்ப்பதில் இருக்கும் அனுகூலம் (Competitive Advantage) எனலாம்.

கடந்தகாலத்தில் அவை இந்த அனுகூலத்தைப் பெற்றிருந்தது என்பதை மட்டும் புரிந்துகொள்வதால் முதலீட்டாளருக்கு லாபம் எதுவும் இல்லை. அது எதிர்காலத்திலும் தொடருமா என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டால் மட்டுமே முதலீட்டில் நல்ல லாபம் பார்க்க முடியும். மேலும், அடுத்த பத்து ஆண்டுகளில் அந்த நிறுவனம் தொழிலில் அதிகரிக்கச் செய்யும் முதலீட்டிற்கு ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் முதலீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் (ROCE) லாபத்தைவிட அதிகமான லாபம் கிடைக்குமா என்றும் பார்க்க வேண்டும். இந்த விஷயங்கள் குறித்து அறிய மூன்று முக்கியமான புத்தகங்கள் படித்தேன்.


முதலாவதாக, Understanding Michel Porter: The Essential Guide to Competition and Strategy (2011) by Joan Magretaa என்னும் புத்தகத்தில் சொல்லியிருப்பதைப் பார்ப்போம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close