கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் | Commodity trading Metal and oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி

தங்கம் (மினி)

தங்கம், தொடர்ந்து இறங்கிக்கொண்டிருந்த வேளையில், 17.08.2018 அன்று குறைந்தபட்சமாக 29814 என்ற புள்ளியைத் தொட்டது. அதன் பின் ஏறத் தொடங்கியபோது, அது ஒரு புல்பேக் ரேலியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே, அந்த ரேலி அதிகபட்சமாக 29900 என்ற எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கவேண்டும். ஆனால், 27.08.2018 அன்று 29900 என்ற தடைநிலை உடைக்கப்பட்டவுடன், தங்கம் ஏறுமுகமாக மாறியது.

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் விலை வலிமையான ஏற்றத்திற்குப் பிறகு 30350 என்ற எல்லையில் தடுக்கப்பட வாய்ப்புள்ளது.  இது நல்ல தடைநிலை ஆகும். கீழே 29720 என்பது முக்கிய ஆதரவு ஆகும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick