திராட்சை ஏற்றுமதி... எந்தெந்த நாடுகளில் வாய்ப்புண்டு? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

திராட்சை ஏற்றுமதி... எந்தெந்த நாடுகளில் வாய்ப்புண்டு?

கேள்வி - பதில்

தேனி அருகே ஐந்து ஏக்கரில் நவீன தொழில்நுட்ப முறையில் நான் திராட்சை சாகுபடி செய்துவருகிறேன். இந்தத்  திராட்சையை ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன். எந்தெந்த நாடுகளில் இதற்கு வாய்ப்புள்ளது, எப்படி ஏற்றுமதி செய்ய வேண்டும்? 
 
சுரேஷ் குமரன், தேனி

அசோகன் ஆர்.ராஜா, செயல் அதிகாரி, சென்டர் ஃபார் இந்தியன் டிரேட் அண்டு எக்ஸ்போர்ட் புரோமோஷன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick