நாணயம் QUIZ

பொருளாதாரம், பங்குச் சந்தை, வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு மூன்று பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க்.  இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

1.    பங்குச் சந்தை முதலீட்டில் குறுகிய கால மூலதன ஆதாய வரி எவ்வளவு?

    அ.  20%
    ஆ.  10%
    இ.  15%

2.      தற்போதைய இந்தியப் பொருளாதாரம் இப்படி அழைக்கப்படுகிறது?

    அ. பின்தங்கிய பொருளாதாரம்
    ஆ. வளர்ந்த பொருளாதாரம்
    இ. வளர்ந்துவரும் பொருளாதாரம்

3.     வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் வட்டியில் நிதி ஆண்டில் அதிகபட்ச வரிக் கழிவு எவ்வளவு?

    அ. ரூ. 1.5 லட்சம்
    ஆ. ரூ. 2 லட்சம்
    இ.  ரூ. 2.5 லட்சம்

4.    இதில் எந்த வகை மியூச்சுவல் ஃபண்ட் அதிக ரிஸ்க் கொண்டது

    அ. கடன் ஃபண்ட்
  
. ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட்
    இ. செக்டார் ஃபண்ட்

5.      இதில் எந்தக் கடனுக்கு வட்டி மிக அதிகம்

    அ. தனிநபர் கடன்
    ஆ. கிரெடிட் கார்டு கடன்
    இ. கார் கடன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்