மகிழ்ச்சியான செலவு... எப்படிச் சாத்தியம்? | Significance of Financial management - Nanayam Vikatan | நாணயம் விகடன்

மகிழ்ச்சியான செலவு... எப்படிச் சாத்தியம்?

நிதி நிர்வாகம்சுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர்

ந்த வருடத்தின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ரிச்சர்ட் தாலர். இவர், பொருளாதார விளைவுகளையும், முடிவுகளையும் உளவியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்ற சிந்தனையை வலுவாக முன்வைப்பவர். பொருளாதார முடிவுகள் அறிவை மட்டுமே சார்ந்து எடுக்கப்படுவதில்லை; மனம் சார்ந்த விஷயங்களும் நம் பொருளாதார முடிவுகளை மாற்றியமைக்கின்றன என்பது உளவியலாளர்கள் கருத்து.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick