ஹெச்.ஜி இன்ஃப்ரா இன்ஜினீயரிங் லிமிடெட்! (NSE SYMBOL: HGINFRA) | Company Tracking - HG Infra Engineering Ltd - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ஹெச்.ஜி இன்ஃப்ரா இன்ஜினீயரிங் லிமிடெட்! (NSE SYMBOL: HGINFRA)

கம்பெனி டிராக்கிங்

நெடுஞ்சாலைகள், உள்ளூர் சாலைகள், பாலங்கள், ராணுவ இன்ஜினீயரிங் சர்வீசஸ் போன்றவற்றிற்கான கட்டுமான வேலைகளைச் செய்யும் கட்டுமான நிறுவனம் ஹெச்.ஜி இன்ஃப்ரா இன்ஜினீயரிங் லிமிடெட். இந்த நிறுவனம் ஏற்கெனவே இருக்கின்ற சாலைகளை விரிவாக்கம் செய்வது, விமான ஓடுதளங்களுக்கு கிரேடிங் செய்வது, ரயில்வே மற்றும் நிலங்களை டெவலப் செய்வது போன்ற பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் செய்துதரும் நிறுவனமாகும். கடந்த சிலவருடங்களில் தண்ணீர் குழாய்கள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்த அடிப்படையிலான வேலைகளையும் செய்துவருகிறது இந்த நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick