லாபத்தைப் பெருக்க உதவும் டிவிடெண்ட் வருமானப் பங்குகள்!

பரிந்துரை

மீப காலமாக இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தைக் கண்டுவருகிறது. இந்த நிலையில், பங்கின் விலைப் பெரிதாக உயர்ந்து லாபம் தரவில்லை என்றாலும், பல நிறுவனங்கள் அதிக டிவிடெண்ட் வழங்குவதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்து வருகின்றன.

அதுபோன்ற நல்ல டிவிடெண்ட் தந்துகொண்டிருக்கும் பங்குகளில் முதலீடு செய்வதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. ஒன்று, பங்கின் விலை உயர்வு மூலம் கிடைக்கும் மூலதன ஆதாயம். அடுத்தது, வரி இல்லா டிவிடெண்ட் வருமானம் (நிதியாண்டில் ரூ. 10 லட்சம் வரைக்கு). அந்த வகையில், பங்குச் சந்தையில் ஓரளவுக்கு நல்ல வருமானம் பார்க்க நினைத்தால், அதிகமாக டிவிடெண்ட் வழங்கிவரும் முன்னணி நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்