பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஷேர் மார்க்கெட்

இண்டெக்ஸ்

‘சந்தையின் போக்கு அப்படியே நீடிப்பது போன்று காணப்படுவதால், சற்று எச்சரிக்கை தேவை’ எனக் கடந்த முறை தெரிவித்திருந்தோம். அந்தக் கணிப்பு மிகவும் சரி என்கிற வகையிலேயே அடுத்துவந்த வர்த்தக தினங்கள் இருந்ததை நாம் கண்டோம்.

பங்குகளின் விலை சரிந்தாலும்கூட, கடந்த வாரத்தில் நாம் குறிப்பிட்ட ஸ்டாப்லாஸ் நிலைக்கு மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அவை நீடிக்கவில்லை. கடந்த இரண்டு வர்த்தக தினங்களிலும், ஒரு சிறிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சந்தை அதன் முந்தைய ஏற்றமான போக்கை மீண்டும் கைப்பற்ற, இன்னும் அதிக முயற்சி தேவைப்படும்.

பேங்க் நிப்ஃடிக்கு 28350 என்ற நிலை கடினமானது என்பதை நிரூபிப்பது போல் நிலைமை தொடர்ந்தது. கடந்த வாரம் இதை நாம் குறிப்பிட்டிருந்தோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்