பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

‘`பக்-கை சரிசெய்துவிட்டோம், வருண்! நீங்கள் பரிந்துரை செய்தவர் மிகவும் அற்புதமாக வேலை செய்திருக்கிறார்’’ புரோகிராமிங் பிரிவின் தலைவர் அன்று காலை வருணிடம் சொன்னார். 

‘`அவர் வேலைக்குச் சேர்ந்து மூன்று நாள்தானே ஆகிறது.’’

‘`ஆமாம், அவர் புரோக்ராம் முழுவதையும் மறுபடியும் சரிபார்த்து, தவறைச் சரிசெய்ய ஒரு எளிய மாற்றம் தேவையாயிருந்ததைக் கண்டறிந்து அதை சரிசெய்தார். அதை அறிமுகப்படுத்த இப்போது நாம் தயாராக இருக்கிறோம். அதனுடைய அப்டேட்டை இன்றைக்கு ரிலீஸ் செய்துவிட்டால் டவுன்ஸ்விலே மீண்டும் சரியான நிலைக்கு வந்துவிடும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick