காபி கேன் இன்வெஸ்டிங் - 3 - உலக நிதி நெருக்கடி... நாம் கற்க வேண்டிய பாடங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முதலீடு

ண்டன். 2007-ம் ஆண்டு ஜனவரி மாதக் குளிர்காலக் காலைப்பொழுது. என் நிறுவனத்தினை என்னுடன் இணைந்து ஆரம்பித்தவரும், அந்த நிறுவனத்தின்  தலைவருமான ஜான் கே-யுடன் அந்த மாதத்திற்கான திட்டங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன்.

 பிரிட்டிஷ் ஃபைனான்ஷியல் சிஸ்டம் குறித்த அவருடைய அபரிமிதமான அறிவு வியக்கத்தக்கதாக இருந்தது. அவரிடமிருந்து நான் கேட்டுத் தெரிந்துகொண்ட விஷயங்களின் அடிப்படையில் பார்த்தால், வெகு விரைவில் ஃபைனான்ஷியல் சிஸ்டம் சிக்கலைச் சந்திக்கும் என்றே எனக்குத் தோன்றியது. அதன்பின் எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் கடன் வழங்கும் நிறுவனங்களில் செய்திருந்த முதலீடுகளை உடனே விற்றுவிட்டு வெளியேறச் செய்தோம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick