கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

தங்கம் (மினி)

தங்கம், கடந்த ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்திலிருந்து ஏறுமுகமாக மாறியது என்று சென்ற வாரம் விளக்கிக் கூறியிருந்தோம். அந்த வலிமையான ஏற்றம் என்பது தற்போது, ஒரு தடைநிலைக்கு அருகில் உள்ளது. கீழே 29184 என்ற குறைந்தபட்ச புள்ளியிலிருந்து ஏற ஆரம்பித்து, பின் வலிமையாக ஏறியது. இந்த ஏற்றம், ஒரு தொடர் ஏற்றமாக மாறி, பின் 30810 என்ற எல்லைக்கு அருகில் தடுக்கப்பட்டுள்ளது.    
சென்ற வாரம் சொன்னது… “தங்கம் தற்போது 30810 என்ற எல்லையை வலிமையான தடைநிலையாகக் கொண்டுள்ளது. அதைத் தாண்டினால் பெரிய ஏற்றம் வரலாம். கீழே முந்தைய தடைநிலையான 30350 தற்போது ஆதரவாக மாறலாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick