நீங்கள் பெரும் பணக்காரராக மற்றவர்களுக்காகப் பாடுபடுங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்: சூப்பர் ரிச்  (Super Rich)

ஆசிரியர்:
ரஸ்ஸல் சிம்மோன்ஸ் மற்றும் கிரிஸ் மாரோஸ் (Russell Simmons and Chris Morrow)

பதிப்பகம்: Avery

பெரும் பணம் சம்பாதிக்கவும், சம்பாதித்தபின்பு கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை இந்தப் புத்தகத்தில் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள் புத்தகத்தின் ஆசிரியர்களான ரஸ்ஸல் சிம்மோன்ஸ் மற்றும் கிரிஸ் மாரோ.

‘‘இந்தப் புத்தகத்தில் நாங்கள் சூப்பர் ரிச் என்று சொல்வது, ஒரு மேம்பட்ட அர்ப்பணிப்புடன் கூடிய மனநிலையை. அந்த மனநிலையை அடைந்தபின் எப்படி வாழ்க்கையில் பல நல்ல அற்புதங்கள் உங்கள்முன் தானாக நிகழ்கிறது என்பதையே இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளோம். கிறிஸ்தவர்கள் ஏசுநாதருடன் இணைவது என்றும், யோகிகள் சமாதி நிலை என்றும், புத்த மதத்தினர் நிர்வாணா என்றும் சொல்லும் இந்த மனநிலையை விளக்குவதே இந்தப் புத்தகம் நோக்கம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick