வேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு! | Mutual fund investment awareness program - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

விழிப்பு உணர்வு

மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்பு உணர்வு சிறிய நகரங்களிலும்  உருவாகியிருக்கிறது என்பதை விழுப்புரம், கடலூரில் நாணயம் விகடனும், ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனமும் இணைந்து நடத்திய ‘மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்’ என்கிற நிகழ்ச்சியில் தெளிவாக உணர முடிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick