கம்பெனி டிராக்கிங்: சுப்ரோஸ் லிமிடெட்! (NSE SYMBOL: SUBROS)

ப்பானிய டென்ஸோ நிறுவனம் (13%), சுஸூகி மோட்டார் கார்ப்போரேஷன் (13%) மற்றும் இந்திய சூரி குடும்பத்தினருடன் (40%) இணைந்து 1985-ம் ஆண்டில் ஆட்டோமொபைல் பாகங்கள் (பிரதானமாக, கார்களுக்கான குளிர்சாதன இயந்திரங்கள்) தயாரிப்பதற்காக ஆரம்பித்த நிறுவனம் சுப்ரோஸ் லிமிடெட்.

நிறுவனத்தின் தயாரிப்புகள்

இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பக் கூட்டாளி ஜப்பானிய நிறுவனமான டென்ஸோ கார்ப்பரேஷன் ஆகும். 1985-ம் ஆண்டு 15,000 ஏசி யூனிட்டுகள் தயாரிக்கும் வசதியுடன் ஆரம்பிக்கப்பட்ட சுப்ரோஸ் நிறுவனம், இன்றைக்கு இந்தியாவிலேயே கம்ப்ரஸர்கள், கன்டென்ஸர்கள், ஹீட் எக்ஸ்சேஞ்சர்கள் மற்றும் ஏனைய இணைக்கும் உதிரிப்பாகங்களையும் சேர்த்து ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்தை உற்பத்தி செய்யும் ஒருங்கிணைந்த வசதியைக் கொண்ட மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick