நாணயம் ட்விட்டர் சர்வே: பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டுமா?

ர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, நம் நாட்டிலும் பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.72.53-ஆக இருந்தது, இன்று 84.49-ஆக உயர்ந் திருக்கிறது. இந்த விலையேற்றத்தினால் மக்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ராஜஸ்தான், ஆந்திரா, மேற்கு வங்க மாநிலங்கள் பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.1 - ரூ.2 வரை குறைத்துள்ளது. இதுபோல, தமிழகமும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டுமா என நாணயம் டிவிட்டரில் ஒரு சர்வே நடத்தினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick