நிஃப்டியின் போக்கு: செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் மீண்டும் இறக்கம் வரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

டெக்னிக்கல் லெவல்கள் அடிக்கடி பொய்த்துப்போகலாம் என்றும், மறுபடியும் ஏற்றத்திற்கான டிரெண்ட் வரவேண்டும் என்றால் 11590 என்ற லெவலுக்கு மேல் மூன்றுக்கும் மேற்பட்ட வால்யூமுடன் கூடிய குளோஸிங் நடக்க வேண்டும் என்பது அவசியமாகிறது என்றும் சொல்லியிருந்தோம். 

11250 மற்றும் 11573 என்ற எல்லைகளைத் தொட்ட நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 73 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick