முதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam. blogspot.in

முந்தைய அத்தியாயத்தில்,  பணச் சொத்து மற்றும் மூலதனச் சொத்து எனச் சொத்துகளின் வகைகளை நாம் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில், சொத்துகளை அது தருகிற வருமானத்துக் கேற்றவாறு வளர்கிற சொத்துகள் (Appreciating assets) மற்றும் தேய்மானம் அடைகிற சொத்துகள் (Depreciating Assets) என இரு வகைப்படுத்தி, அவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

 நீங்கள் சேர்த்து வைக்கும் பணம் உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் எதிர்காலத்தில் நிதிப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். எனவே, பல்வேறு சொத்துகளுக்கிடையே இருக்கும் வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. அப்படிப் புரிந்துகொண்டால் தான், நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிற பணம் தேய்மானச் சொத்துகளில் சிக்கி, காணாமல் போக வாய்ப்பிருக்காது. சரி, எவை வளர்கிற சொத்துகள் என்று சொல்லாம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick