சரியான கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது எப்படி? | How to Pick the Best Credit Card for You? - Nanyaam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/09/2018)

சரியான கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது எப்படி?

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப்பின்  பணமில்லாப் பரிவர்த்தனைகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஊக்க நடவடிக்கைகள் காரணமாக பிளாஸ்டிக் பணம் மற்றும் இ-வாலட்டுகள் போன்றவை பிரபலமாகி வருகின்றன. இவற்றில், முதலில் செலவு செய்துவிட்டு, பின்னர் அதற்குரிய பணத்தைக் கட்டலாம் என்பதுடன், தள்ளுபடிகள் மற்றும் பரிசுகள் கிடைப்பதால் கிரெடிட் கார்டுகள் மிகவும் கவர்ச்சிகரமானதாக இன்றைக்குப் பலருக்கும் தோன்றுகிறது.

அதிகம் படித்தவை