தவறுக்கு வித்திடும் உளவியல் தூண்டுதல்... தப்பிக்கும் வழிகள்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்     : சைக்கலாஜிக்கல் ட்ரிக்கர்ஸ் (Psychological Triggers)

ஆசிரியர்     :     பீட்டர் காலின்ஸ்

பதிப்பகம்    :     Createspace Independent Publishing Platform

ளவியல் தூண்டுதல்கள்மூலம் உணர்ச்சி வசப்பட்டு நாம் எடுக்கும் பல முடிவுகள் பாசிட்டிவ்வாக இருப்பதில்லை. ஆராய்ந்து அறிந்து எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கிறது. நம்முடைய கண்ணுக்குப் புலப்படாத மனரீதியான பல விஷயங்கள் நம்முடைய செயல்பாடு, எண்ணம், நடவடிக்கை போன்றவற்றில் எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைத்தான் சொல்கிறது ‘சைக்கலாஜிக்கல் ட்ரிக்கர்ஸ்’ எனும் இப்போது நாம் பார்க்கவிருக்கும் புத்தகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick