கம்பெனி டிராக்கிங்: எல்.ஜி பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ் லிமிடெட்! (NSE SYMBOL: LGBBROSLTD)

கோயம்புத்தூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது எல்.ஜி பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ் லிமிடெட். (NSE SYMBOL: LGBBROSLTD) 1937-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்சமயம் தென்னிந்தியாவில் செயல்படும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 250 பஸ்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் காலப்போக்கில் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு இணங்க பல்வேறு தொழில்நுட்பப் புதுமைகளை அறிமுகப்படுத்தியும் வெற்றிகரமாகச் செயல்பட்டு, இன்றைக்கு இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் செயின் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick