சரியான ஹெல்த் பாலிசியைத் தேர்வுசெய்வது எப்படி? | Idea for choose the Best Health Insurance Policy - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

சரியான ஹெல்த் பாலிசியைத் தேர்வுசெய்வது எப்படி?

ந்தியாவில் 23 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும், ஆறு தனியார்  ஹெல்த் இன்ஷூரன்ஸ்  நிறுவனங்களும் சேர்த்து மொத்தம் 29 நிறுவனங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்கி வருகின்றன.