கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன்... வரிச் சலுகை எப்படி? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன்... வரிச் சலுகை எப்படி?

கேள்வி - பதில்

நானும், எனது மனைவியும் இணைந்து வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கவுள்ளோம். வங்கிக் கடனை இணைந்து வாங்கினால், இருவருமே வரிச் சலுகை பெற இயலுமா?

ராஜேந்திரன், திருச்சி

எஸ்.பாலாஜி, ஆடிட்டர்