ஜி.எஸ்.டி.... சமீபத்திய மாற்றங்கள் என்னென்ன? சொல்கிறார் ஆடிட்டர் ராகவன் | Auditor Raghavan Ramabadran explain of recent GST changes. - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

ஜி.எஸ்.டி.... சமீபத்திய மாற்றங்கள் என்னென்ன? சொல்கிறார் ஆடிட்டர் ராகவன்

ஜி .எஸ்.டி அதாவது, சரக்கு மற்றும் பொருள்களுக்கான சேவை வரியானது இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு பூதாகரமாக அறிமுகமாகி, இப்போது ஓரளவுக்குப் பழகிய பக்கத்து வீட்டுக்காரர்போல மாறியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜி.எஸ்.டி வரியில் தினம்தினம் மாற்றங்கள். அதாவது, 14 மணி நேரத்துக்கு ஒரு மாற்றம் எனப் பலவிதமான தொடர் மாற்றங்கள் வந்துள்ளன.