ஊழியர்களின் திறனை வளர்க்கும் ஏழு கொள்கைகள்! | Nanayam Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

ஊழியர்களின் திறனை வளர்க்கும் ஏழு கொள்கைகள்!

நாணயம் புக் செல்ஃப்

முப்பது ஆண்டுகளுக்குமுன், ஐ.பி.எம்., ஹாவ்லெட் பெக்ர்ட், மைக்ரோ சாஃப்ட் என பல நிறுவனங் களுக்கும் போட்டியாக இருந்த சன் மைக்ரோ சிஸ்டத்தின் சிலிக்கான் வேலி அலுவலகக் கட்டடத்தை இன்றைக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கி, பயன்படுத்துகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய பெயர்ப் பலகைக்குப் பின்னால் சன் மைக்ரோ சிஸ்டத்தின் லோகோவை நிலையாக வைத்துள்ளது.